safety issues

img

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம்!

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு 1.10 கோடி ரூபாய் அபராதம் விதித்தது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ).